Tanglish Talks: The cleanse

Posted on August 26, 2021

7


I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

அவள் நினைப்பு திடீரென்று…

குளித்த்து கொண்டிருக்கிறாள்.

பளபளக்கும் மேனி…

அதன் மேல் வழவழ தண்ணீர் குமிழிகள்.

இதெல்லாம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்க

என் நீல நிற ஜீன்ஸ்-க்குள் வலது கை நுழைகிறது.

இங்கும் அங்கும் தடவி பார்க்கிறது…

பாக்கெட்டில் ஆட்டோவுக்கு காசு இருக்கா என்று தேட.