Browsing All Posts filed under »Fiction«

Readers Write In #695: குடும்ப தலைவன்

May 12, 2024

0

By Soorya N திவாகர் தன்னுடைய தங்கை செண்பகத்தை காண, போன வாரம் , செவ்வாய்க்கிழமை சென்றான்.இன்று வெள்ளிக்கிழமை . ஒன்பது நாள் ஆகிவிட்டது. இன்னும் அவர் வரல. போன் பண்ணல .நாளைக்கு வரேன், நாளைக்கு வரேன்னு  ரெண்டு நாளா சொல்றார். அவர் வந்தாதான், வீட்டு வாடகை, சாமான், காய்கறி , ராஜாவுக்கு மாச வட்டி எல்லாம் கொடுக்க முடியும். இதுல மாத்திரைலாம் வேற வாங்கணும். இரண்டாம் தேதியே எல்லாம் என்ன வந்து வரவேற்பாங்க.வட்டி காரன்ல இருந்து […]

Readers Write In #684: The Hall of Thousand Pillars

April 8, 2024

1

Author B. Jeyamohan 1995 Translated by V. Vijaysree Big grownups are all bad. ShenbagaKuzhalvaimozhi, the little girl with the long name,has come to this grand conclusion before she arrives at the Hall of Thousand Pillars. This is one place in the huge Meenakshi Temple complex with hardly any people, big or little. The hall is […]

Readers Write In #680: அற்புதமான நாள்

March 25, 2024

4

By Soorya N ஸ்ரீனிகண்விழித்தநேரம்சுமார்6.45  மணிஇருக்கும் . படுக்கையில்இருந்துஎழும்போதே ,போனைபார்த்து “Hey dear ,very good morning “என்றகாட்சியுடன்தான்எழுந்தான் .முகம்சந்தோஷங்களில்நிறைந்திருந்தது . எழுந்துகண்ணாடிமுன்நின்றுசோம்பல்முறித்துகொண்டே “very good morning dear “என்று “குரல்செய்திஅனுப்பினான் .’அவள்அதற்குரிப்லையாக“இதயஎமோஜியை”அனுப்பினால் .சந்தோஷம்முகத்தில்நடனமாடியது.மனதில்நினைத்தான் ‘ இன்னிக்கிஇவபேசிட்டா, ரொம்பநல்லநாலாஇருக்கும்இன்னிக்கிஎனக்கு‘ன்றுசொல்லிநினைத்துக்கொண்டான். ‘கீழேடிகடைக்குபோலாமா ,ஆனாஇப்பயேமணி௭ழுஆகபொது , லேட்ஆயிடும் ,பேசாமகுளிச்சிட்டு ,கீழேபோய்சாப்ட்டு  , டிகுடிக்கலாம்என்றுகுளிக்கசென்றான் . பைப்பைதிறந்தான் ,டப்பில்தண்ணீர்விழதுடங்கியது , கொஞ்சம்ரொம்பியதும் , அதில் ‘கண்மணி’ என்றுஎழுதினான் , தண்ணீர்அவன்எழுத்தில்விழுந்துவிழுந்துஅதைஅழித்துகொண்டேஇருந்தது, அவனும்அதைமறுபடிமறுபடிஎழுதிக்கொண்டேஇருக்கையில், டப்ரொம்பியது. கப்பில்தண்ணீரைமோந்துமேலேஊற்றினான்முதல்துளிபச்சைதண்ணிஅவன்தோல்பட்டையில்பட்டவுடன்தன்னுடையகாதலிஅவன்தோளில்கைவைத்ததுபோல்சிலிர்த்தான் . இரண்டாம்துளியைபற்றிவிவரிக்கஅவனுக்குஆசைதான், ஆனால், டைம்இல்லைஅதனால்மௌனமாய்குளித்தான் . […]

Readers Write In #675: மதன்-கௌரி

March 14, 2024

1

By Soorya N கௌரி மதனை திட்டிக்கொண்டிருந்தால்.  அண்ணா வீட்டுக்கு போனும்னு போன வாரமே சொல்லிருந்தேன் . கரெக்ட்டா களம்பரத்துக்கு ஒரு மன்னேரம் முன்னாடி வந்து , என்னைக் எதிர்பாராம ஒரு வேலை வந்துடிச்சுனு சொன்னா.நா அவர்கிட்ட என்ன சொல்றது ?   மதன் மனதில் நினைத்து கொண்டான் :  வேலை வந்திடிச்சுன்னே சொல்லேன்.என்ன கடிச்சுடுவாரா உங்க அண்ணா என்று நினைத்துக்கொண்டான் .அவர் தப்பா எடுத்துக்க மாட்டாரா மதன் ? கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சு .இதோ இருக்கு,பக்கத்து […]

Readers Write In #674: கடைசி இரண்டு உயிர்கள்

March 14, 2024

0

By Soorya N ஆண்டு – “மூன்று பத்து நான்கு ஐந்து” மனிதர்களின் பெயர் : “சந்துரு”   “சிவகாமி” சிறிய முன்னோட்டம் சிவகாமியும் சந்துருவும் , அவர்களின் குடும்பம் செய்த பாவத்தால் சந்தித்தார்கள்.  என்ன பாவம் செய்தார்கள் ? மேற்கொண்ட வார்த்தைகளை படித்தால் தெரியும்….                                                                                    1 ” இந்த பாருங்க மிஸ்டர் கருணா. ‘கருணா ‘’எந்த ஒரு முக பாவனையுமில்லாமல் திரும்பினான்’ .உங்க பொண்ணு என் பையன ரொம்ப ‘டிஸ்டர்ப்’ பண்றான்னு எனக்கு ஈமெயில் வருது. […]

Readers Write In #665: மதன்-கௌரி

February 8, 2024

0

By Soorya N கௌரி மதனை திட்டிக்கொண்டிருந்தால்.  அண்ணா வீட்டுக்கு போனும்னு போன வாரமே சொல்லிருந்தேன் . கரெக்ட்டா களம்பரத்துக்கு ஒரு மன்னேரம் முன்னாடி வந்து , என்னைக் எதிர்பாராம ஒரு வேலை வந்துடிச்சுனு சொன்னா.நா அவர்கிட்ட என்ன சொல்றது ?   மதன் மனதில் நினைத்து கொண்டான் :  வேலை வந்திடிச்சுன்னே சொல்லேன்.என்ன கடிச்சுடுவாரா உங்க அண்ணா என்று நினைத்துக்கொண்டான் .அவர் தப்பா எடுத்துக்க மாட்டாரா மதன் ? கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சு .இதோ இருக்கு,பக்கத்து […]

Readers Write In #654: “சோல், கவனி , பேசு”

December 29, 2023

0

By Soorya N குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக பிரமோத் காத்துக்கொண்டிருக்கிறான். (to be continued)

Readers Write In #640: ஒருவழிப்பாதை

November 8, 2023

0

By Soorya N டேய் ! சொன்னா கேளுடா ! போகாத . நாளைக்கு அண்ணனும் வந்துரட்டும், ஒண்ணா போலாம். டேய் பிடிவாதம் பிடிக்காத. எனக்கு அந்த மலைக்கு எப்படி போகணும்னே தெரியாது . நீ வந்தா வா, நா போறேன் . நீ வாடா என்று இன்னொருவனை அழைத்து சென்றான். மலையில் ஏறிக் கொண்டே பேசினான் “தரணி”. இந்த பார்.எப்பவும் நான் தான் உனக்கு தலைவன். நீ ஏதாவது என்னைய கேக்காம பண்ண, அப்புறம் நா […]

Readers Write In #628: Amma – a short story

September 18, 2023

5

By Abinav Kumar ‘Amma’, he said waking her up. ‘It is 5:30 already. Wake up. Make some tea.’ She opened her eyes to see her husband’s face as she had done ever since they were married. She would chant a little prayer for her husband’s long and able life. He would make his bed out […]

Readers Write In #627: அலாரம்- short story

September 13, 2023

0

By Soorya N உதவி தேவை வாசன் “காலை டிபனை” சாப்பிடாமல் , மதியம் அதை சாப்பிட்டு , மதியம் இரண்டரை மணிக்கு தன் காதலியான செண்பகத்தை காணுவதற்காக அலாரம் வைத்து தூங்கினான் . “எழுப்ப மறந்துவிடாதீர்கள் “அவனை .. இரண்டரை மணி ஆனது , கோழி கூவும் சப்தம் அவன் போனில் கேட்டது . அதை பதினைந்து நிமிடம் ஒத்திவைத்தான். “இரண்டேமுக்கால்”- ஆனது , அதை அடுத்த பதினைந்து நிமிடம் ஒத்திவைத்தான் “மூன்று மணி”-ஆனது . […]

Readers Write In #625: Meet me by the seashore

August 30, 2023

4

By Sudharsanan Sampath She smiled at me as the autumn night’s cold breeze cradled her already messy hair. She smiled at that too. I waved at her, ever so subtly. She waved back. She had just made a new friend. Moments later I saw her falling asleep on her mom’s lap. *** I flicked my […]

Readers Write In #622: Strand

August 20, 2023

10

By Sudharsanan Sampath Note: I used to write for the sake of writing. But these days work and other distractions get in the way. I was at an airport, waiting for my flight. It was delayed by 2 hours. The internet was shoddy. I had nothing to do. So, I took out my laptop and […]

Readers Write In #620: 2047 The first call

August 18, 2023

0

By Satish Iyer The telephone shrilled loudly. Kapoor lifted the receiver. He listened intently and almost dropped dead. He started sweating profusely. His wife Madhavi cried, “Kapoor, what happened?” Kapoor responded, in despairing tones, “Madhavi, we are doomed. This is the end of the road for us. I know I haven’t directed the most entertaining […]

Readers Write In #612: The Sentence

July 31, 2023

10

By CV Nitin Kabir Duggani turned fifty. Three days later, he stepped out of the Arthur Road Jail. It was cloudy and everything was grey: the prison walls behind him, his clothes, the sky. Even the grass looked an ugly shade of grey. Nobody was waiting for him. Both his parents were dead and his […]

Readers Write In #611: ஓடினேன்

July 31, 2023

2

By Soorya N பாருடி குழந்தை ! அம்பாள் முகம் எப்படி அலங்காரம் பண்ணி இருக்கா  பாரு. உம்மாச்சி பாரு, உம்மாச்சி பாரு என்று பாட்டி  குழந்தயிடம் சொன்னால் . கோவில் பிரகாரம் சிறியதாய் இருந்தது. 4-5 பெரு இருந்தார்கள்.குழந்தை அழ ஆரம்பித்தது , “பாட்டி ” இதோ ஆயிடுத்து போலாம் போலாம் என்று தாலாட்டினால். உள்ளே இருந்து பூசாரி வந்து குழந்தைக்கு விபூதி வெய்த்து ,அர்ச்சனை செய்த மாலையை பாட்டியிடம் குடுத்தார். பாட்டி மாலையை  வாங்கி […]

From the Web (FTW) #8: Nenendu Vethugudura (a translation)

May 28, 2023

6

This is a translation by V Vijaysee (who comments here as Vijee) of a Tamil short story by Lalitharam, based on a real-life incident from the life of the nagaswara vidwan Karukurichi Arunachalam. Author’s Note: Recently, I translated a Tamil short story by Lalitharam based on a real-life incident from the life of the nagaswaram vidwan, […]

Readers Write In #580: The Imposter – The ramblings of a fundamentally uninteresting man

May 26, 2023

11

By Kanhu Kishore    I want to tell you a story. A story probably worth telling, at least I think so. Some names are changed because well, it’s a story. So, let’s start. Yeah, let’s start. But where to start, I don’t know. I am in this situation where I feel shitty all the time. […]

Readers Write In #556: Abishekspeare in love

February 26, 2023

13

By Abishekspeare “So, what do you wanna drink?” she asks, eager to know what a self-professed alcohol expert would say. I get paralyzed for a second, my face giving an expression as that of a batsman who got hit in his balls in the first delivery. “Umm…I’ll just have beer”, I say, because it’s the […]

Readers Write In #555: Call

February 23, 2023

16

By Severus Snape I’m in a cab. I’ve heard people talk about how college teaches us how to live and discover ourselves. I’m unsure about the “discover ourselves” part, but I’m travelling alone for the first time. I leaned onto the window with my bag in my lap. I clutched it hard as we left […]

Readers Write In #493: The other side

September 23, 2022

2

A short story by ​Iniya A This side. There is absolute order.  There are garlands everywhere woven to be perfectly identical down to the number of yellow and orange marigolds in each. There are little tables bordered with the exact same shade of gold, symmetrically placed across both ends of the temple. On them, sweets […]