Readers Write In #680: அற்புதமான நாள்

Posted on March 25, 2024

4


By Soorya N

ஸ்ரீனிகண்விழித்தநேரம்சுமார்6.45  மணிஇருக்கும் . படுக்கையில்இருந்துஎழும்போதே ,போனைபார்த்து “Hey dear ,very good morning “என்றகாட்சியுடன்தான்எழுந்தான் .முகம்சந்தோஷங்களில்நிறைந்திருந்தது . எழுந்துகண்ணாடிமுன்நின்றுசோம்பல்முறித்துகொண்டே “very good morning dear “என்று “குரல்செய்திஅனுப்பினான் .’அவள்அதற்குரிப்லையாக“இதயஎமோஜியை”அனுப்பினால் .சந்தோஷம்முகத்தில்நடனமாடியது.மனதில்நினைத்தான் ‘ இன்னிக்கிஇவபேசிட்டா, ரொம்பநல்லநாலாஇருக்கும்இன்னிக்கிஎனக்கு‘ன்றுசொல்லிநினைத்துக்கொண்டான். ‘கீழேடிகடைக்குபோலாமா ,ஆனாஇப்பயேமணி௭ழுஆகபொது , லேட்ஆயிடும் ,பேசாமகுளிச்சிட்டு ,கீழேபோய்சாப்ட்டு  , டிகுடிக்கலாம்என்றுகுளிக்கசென்றான் . பைப்பைதிறந்தான் ,டப்பில்தண்ணீர்விழதுடங்கியது , கொஞ்சம்ரொம்பியதும் , அதில் ‘கண்மணி’ என்றுஎழுதினான் , தண்ணீர்அவன்எழுத்தில்விழுந்துவிழுந்துஅதைஅழித்துகொண்டேஇருந்தது, அவனும்அதைமறுபடிமறுபடிஎழுதிக்கொண்டேஇருக்கையில், டப்ரொம்பியது. கப்பில்தண்ணீரைமோந்துமேலேஊற்றினான்முதல்துளிபச்சைதண்ணிஅவன்தோல்பட்டையில்பட்டவுடன்தன்னுடையகாதலிஅவன்தோளில்கைவைத்ததுபோல்சிலிர்த்தான் .

இரண்டாம்துளியைபற்றிவிவரிக்கஅவனுக்குஆசைதான், ஆனால், டைம்இல்லைஅதனால்மௌனமாய்குளித்தான் .

குளித்துஅவன்அறையில்சுத்தமாகமடித்துவைத்திருந்தஆடைகளைஎடுத்துஉடுத்தி, தலைசீவிகொண்டு ,’சென்ட்அடித்து’ ‘நெற்றியில்சிறிதாகவிபூதி’ வைத்துகொண்டுகண்ணாடிமுன்நின்று “அடசமயாஇருக்கேனே ” என்றுதன்னைத்தானேசொல்லிக்கொண்டான் .பக்கத்தில்தினசரிகாலண்டர் -இல்அவனுடையராசியைபார்த்தான் , கண்எல்லாராசிக்கும்சென்றது , கடைசியில் “மகரம் –மகிழ்ச்சி”என்றுஎழுதிஇருந்தது , அவனும்அதைபார்த்து “மகிழ்ச்சிஎன்றுமகிழ்தான் .

வீட்டைபூட்டிஜன்னல்கம்பிகளுக்குஇடையில்சாவியைபோட்டு ,கீழேஇறங்கிவந்தான்.அன்றுதிங்கள்கிழமைஎன்பதால் ,தெருவில்மக்கள்கூட்டம்கொஞ்சம்அதிகமாகவேகாணப்பட்டது , இரண்டுநாள் ‘வாரவிடுமுறைமுடிந்ததால், எல்லோருமேகொஞ்சம் ‘வெறுப்பாகவும் , கோபமாகவும்தான்அலைந்துகொண்டிருந்தார்கள் . இவன்தனக்குஎந்தவேலையும்இல்லைஎன்பதால் ,பொறுமையாகவந்தான்.

அண்ணனே !பரோட்டாவும்சால்னாவும்இருக்கா ?

இருக்குதம்பிஎன்றார்கடைக்காரர் .சூப்பர்ன்னே, அதகொண்டாக .

சுடசுடபரோட்டாவும்சால்னாவும்மூக்கைசுரண்டியது .வந்துவைத்தவுடன் ,சிறுநிமிடங்களில்அதைவிழுங்கினான்.

பிறகுஒருடி. அதையும்குடித்துவிட்டு.

இந்தாங்கஎன்றுஐம்பதுருபாய்குடுத்து ,மீதிஅப்பறம்வாங்கிக்கிறேன்என்றுசொல்லி ,அவனுடையவண்டியில்ஏறிஉற்உற்னுசத்தபடுத்தி , ஸ்ரீனிடிகடையில்இருந்துமக்களுடன்மக்களாகமறைத்தான்வீதியில்.

“அவன்எங்கேபோகிறான்என்பதுஎன்னைக்கும்சரியாதெரியாதுங்க ,ஆனால் ,எனக்குதெரிஞ்சசெய்தியைநான்சொல்றேன். இதைரகசியமாவச்சிக்கோங்க .

                                                                                  *

அவனுடையபெயர் ‘ஸ்ரீனிவாஸ்’.போனவருடம்முழுவதும்அவனுக்கு ‘அற்புதமானவருடமாகதான்கருதப்பட்டது ” என்றுஅவன்சொல்லிக்கொண்டான்ஆனால் ,அதுபோனவருடம்நவம்பர்இரண்டாம்தேதியுடன்முடிந்துஅதன்பிறகுஇருந்தஒருமாசம், மறக்கவேண்டியமாதங்களாய்சொன்னான் .அவன்இன்றுஅந்தமக்களுக்குள்மக்களாகநுழைந்தான் ,அதுஎதற்குஎன்றுதெரியவேண்டும்என்றால், அவன்போனநவம்பர்இரண்டாம்தேதிக்குமுன்புவரைக்கும்நடந்தஒருகதையைபற்றிதெரிந்துகொண்டு , நவம்பர்இரண்டுக்குமேல்அவன்மக்களுக்குள்நுழைந்தானேஇப்போது, அதுயாரைதேடிஎன்றுபாப்போம்.

போனவருடம்நவம்பர்இரண்டாம்தேதிக்குமுன்பு.

அமைதியானவீடு, வெளியேஇருந்துபார்த்தால், பின்புறம்கொல்லைப்பக்கத்தில்இருக்கும்மரம்தென்படுகிறது. ஆரவாரம்இல்லாதஒருவீடு. வெளியேஇரண்டுசெருப்புஒதுங்கிதூங்கிகொண்டிருக்கிறது, உள்ளேஒருவனின்குரல்மட்டும்முழித்துபேசுவதுகேட்கிறது.

“என்கண்மணி !குணசேகரன்என்னசொல்றார் ?பத்திரிகைலஎன்பேர்அடிப்பாராமா ? இல்லஞானவேல்பெர்தானாமா ?

கண்மணிஅவளின்அறையில்நடுக்கூடத்தில்நாற்காலியில்உட்கார்ந்துஸ்ரீனியைகாதலுடனும், கொஞ்சம்கண்ணீருடனும்பார்த்துக்கொண்டிருந்தாள். ஸ்ரீனிகீழேஉட்கார்ந்திருந்தான் .

சொல்லுகண்மணி ,மௌனமாஇருக்காத , மௌனம்கொடுமையானது . பேசு! ,உன்னோடஉணர்ச்சியைகொட்டு  .”காதல்நம்பளதேடிவந்தது”. உன்னோடராட்சசமாமனைநீகல்யாணம்பண்ணிக்கோ. ஆனாஉன்னஅவர்கண்கலங்காமபாத்துப்பாரா ?என்கண்மணியபொன்மணியாதாங்குவாரா ?

அவர்உன்னதங்கத்தட்டுலதாங்காட்டியும் ,தங்கமாஉன்னபாத்துப்பாரா ? உன்காதுக்குதங்கதோடு, மூக்குக்குதங்கமூக்குத்தி, கைக்குதங்காவலயல் , காலுக்குதங்ககொலுசும்விரலுக்குமெட்டியும்தங்கத்தாலபோடுவாரா ?

தங்கமணியாஉன்னபாத்துக்கணும்.

சொல்லு. பாத்துப்பாரா  ?

கண்மணிஒருகன்னத்தில்மட்டும்சிரித்து, ஒருகண்ணில்கண்ணீர்முட்டிக்கொண்டிருந்தது. , அவன்அவளுக்குஎதிரேகீழேஉட்கார்ந்துஅவள்கையைபிடித்திருந்தான்.

என்னகண்மணிசொல்லப்போறஎன்றான்  ?

கண்மணிமெதுவானகுரலில்சொன்னால்.”எண்ணெயைஅலங்காரம்பண்ணபொம்மையைஇருந்து, தலையைமட்டும்ஆற்றஒருபொம்மையைவாழ்ந்துட்டுபோசொல்றியாஸ்ரீ ?

என்னஸ்ரீ ?இப்படிகேக்கற. என்றுசலுத்துக்கொண்டாள்.

நம்பகாதல்சொர்க்கத்துலமுடிவுபன்னினது .இங்கநீயும்நானும்எப்படிசந்திச்சோம்னுஞாபகம்இல்லையாஉனக்குஎன்றுகேட்டுகண்மணிசிறிதாகசிரித்தாள் ,பிறகுஸ்ரீனிதலையைதடவிகுடுத்தாள் .இங்கஇருக்கறமனிஷாலுக்கு , அவசரமனாவாழ்க்கையும் , அடுத்துஎன்னபண்ணணும்ணுங்கறயோசனையும்தான்அதிகம் . உன்னமாதிரியோஎன்னமாதிரியோகடைச்ச ‘உறவை’ எப்படி ‘காதலிக்கனும்னு’ தெரியாது .இங்கஉன்னையும்என்னையும்சேர்த்துவைக்கறத்துக்குயாருக்கும்நேரம்இருக்காது, இஷ்டம்இருக்காது. ஆனா ,பிரிச்சுவைக்கதனியாஒருநாள்இதுக்குன்னுஒதுக்கிவச்சு, பேசுவா, அவாஇஷ்டப்படி . அதுநம்மக்குபுடிக்கறதோஇல்லையோ, கேட்டுண்டுதான்இருப்போம், நீயும்நானும்.  இதைகேட்டவுடன் “ஸ்ரீ”க்குஉடனேநான்தைரியமாதான்என்னோடகாதலைஉன்னிடம்சொன்னேன்என்றுதூயதமிழில்சொன்னான். அவள்சிரித்தாள்.

உன்னநான்உன்னோடநிச்சயதார்த்தத்திலபாத்தேன். “gnanavel weds kanmani னுபோட்டிருந்ததுஎன்று’ஸ்ரீனி’ சொன்னான் .ஞானவேல்என்னகூப்பிட்டான்

“கூப்பிட்டாரு”, மன்னிச்சுடுதெரியாமமரியாதைகுறைவாபேசிட்டேன்.

கூப்பிட்டதுஅவர்தப்பா ? இல்லஉன்னபார்த்ததுஎன்னோடபாக்யமா ? இல்லநீயும்நானும்இப்போஇப்படிகாதலிக்கிறோமே, இதுநம்மளோடமுடிவா ?சொல்லுகண்மணி .நம்மகதையோடமுடிவுஎன்னவாருக்கும்.  ?

நாவேணுனாநாளைக்கிவந்துஎன்னுடையவருங்காலமாமனார்குணசேகரன்கிட்டவந்துபேசவா ?

இல்லகெஞ்சவா ?என்கண்மணியைஎன்கிட்டஒப்படைச்சிடுங்கனு ?

நீயும்நானும்வேறவேறஜாதிஇல்லகண்மணி ,வேறவேறஇனம்இல்ல .ஒரேஜாதி, ஒரேஇனம் , ஒரேஉறவு.  என்னநீநல்லவெள்ளையாஇருக்க , நாஒருஅளவுக்குவெள்ளையாஇருக்கேன்

சொல்லுகண்மணி ..

கண்மணியின்அமைதிஸ்ரீனிக்குகொடுமையாகஇருந்தது .

கண்மணிமுகம்பார்த்துபேசாமல் ,மனதில்வருந்துகிறாயா ?

கண்பாஷாயால் ,கடிதம்எழுதுகிறாயா ?

சிரிப்பாள்நம்உறவைஉதறிதள்ளபார்க்கிறாயா ?

வார்த்தையால்சொல்லமுடியாகதைகளை, ‘உணர்ச்சிகளால்மழுப்பபார்க்கிறாயா ?

அவள்அமைதியாகஅவனைபார்த்து , ‘அட! பைத்தியமே ,எனக்குகல்யாணம்ஆகபோறது ,இப்போவந்து ‘இப்படிசொல்றியேஎன்றுநினைத்தால்.  ‘கொஞ்சம்சிரிப்பும், கொஞ்சம்கண்ணீருமாய்பார்த்தால் .பிறகுஎழுந்துசொன்னால்.

எதுவாஇருந்தாலும்நீஎங்கவீட்டுக்வந்துபேசுஸ்ரீனிஅப்பாகிட்ட .

வரேன்கண்மணி ,வரேன் .

இதுதான்என்னைக்தெரிஞ்சசெய்திங்க . யார்கிட்டயும்போயிகேட்டருதாதீங்க , அக்கம்பக்கத்துலநாந்தான்சொன்னேன்னுயார்ட்டையும்சொல்லிடாதீங்க .

                                                                                *      

நவம்பர்இரண்டுக்குபின்புஇருந்தஒருமாதம் -பிறகு

மக்களுக்குள்இருந்துதனியாகவெளிவந்தான்ஸ்ரீனி. வண்டியைஒருவீட்டின்முன்நிறுத்தினான். .வண்டியில்இருந்துஇறங்கி ,கண்மணிவீட்டுவாசலுக்குவந்தான் .

“மாமாமாமா”என்றுகூப்பிட்டான் , ஒருவயதானவர்வெளியேவந்தார் . யாருநீங்க ?உங்களுக்குஎன்னவேணும் ?

கண்மணி ….என்றுஇழுத்தான்..

அட! வாங்கோமாப்பிளை !நீங்கஏன்வெளிலநிக்கறேன் .அப்பா !இவர்தான்ப்பா ‘ஸ்ரீனிவாஸ்’ உன்பேத்தியைகல்யாணம்பண்ணிக்கபோறவர்என்றுகண்மணியின்அப்பா ‘இடதுஅறையில்இருந்துவந்தார்.

‘தப்பாஎடுத்துக்காதேள் ,அப்பாக்குநறியமறதிவந்துடுத்து. ஒருசிலதடவை, ‘ நானேஎன்னோடவெல்லவேஷ்டி ,வெல்லசட்டையைபோட்டுக்காம ,பாண்ட்போட்டுண்டுவந்தா ‘ டேய்! யாருடாநீன்னுவெளிலபோடான்னுசொல்லிடறார் , நீங்கவேறஇன்னிக்கிபுதுசாஜீன்ஸ்லாம்போட்டுண்டு , கலர்சட்டயளோடவந்திரகேளஅதான்அப்பாகொஞ்சகன்ப்யூஸ்ஆயிட்டார் .அப்பாஉன்பேத்தியோட…. டேய்! ஞாபகம்வந்திடிச்டா, வுட்டா! இன்னிக்கிபூராவும்க்ளாஸ்எடுப்பியே .வாங்கோஸ்ரீனிவாஸ்என்றுசொல்லிதாத்தாஅழைச்சிண்டுசென்றார்.

மிச்செஸ்ஸ்ரீனி” மிச்செஸ்ஸ்ரீனி ! என்றுதாத்தாகூடத்தில்வந்துகிண்டலாக ‘கண்மணியை’ கூப்பிட்டார் .உள்ளேஇருந்து ‘கண்மணியின்’ அம்மாயாரைஇவர்இப்படிகூப்படறார்என்றுபார்க்கவந்தால் .மாப்பிளையைபார்த்தவுடன் “வாங்கவாங்க” உட்காருங்கோஎன்றுசொல்லி  ‘நாற்காலிமேல்காயவாய்த்ததுண்டைஎடுத்து ,உட்காருங்கோஎன்றால்.மறந்துட்டேலாப்பா, அவஊருலஇருந்துஇன்னிக்கிதானேவராஎன்றுஅம்மாசொன்னால்.திரும்பவும்ஸ்ரீயிடம்ஒருமுறைஅதையேசொன்னால். ‘ஆமா’லமறந்துட்டேன், அவசொல்லிருந்தா. சரி, மாமா! நானேஅவளேபோயி “ஸ்டேஷன்லஇருந்துஅழைச்சிண்டுவரேன்,”சரிங்க “அவளுக்கு “சர்ப்ரைஸா “இருக்கும், சரிமாமா. நாபோயிஅழைச்சிண்டுவரேன்என்றுசொல்லிபுறப்படும்முன்இருங்கோஇருங்கோ, காபிதரேன்குடிச்சிட்டுபோங்கோஎன்றுஅம்மாசொல்லிசமையல்அறைக்குசென்றால். ஸ்ரீ’ கொஞ்சம்துறுதுறுவெனஇருந்தான்’கண்மணியை’ அழைத்துவரவேண்டிகாபியைமெதுவாகதான்குடிக்கமுடிந்தது ,அவன்சாப்பிடபரோட்டாவும்டீயும்இன்னும்தொண்டையில்இருந்ததால் .மெதுவாககுடித்துவிட்டுஅவன்வண்டியைஎடுத்துபுறப்பட்டான்.

காட்சிமாற்றம் – நவம்பர்இரண்டுக்குபின்பு

கண்மணியாதம்பி  .அவநாளைக்குதான்ஊருலஇருந்துவரா. பெங்களூர்போயிருக்காஅவஆத்துகாரரோட.

கல்யாணம்ஆயிடிச்சாஎன்றுகேட்டான் “ஒருசின்னஆசையில்எங்கேஅவர்அவளுக்குகல்யாணம்ஆகவில்லைஎன்றுசொல்லுவாரோஎன்றுஎண்ணத்துடன்கேட்டான்.

அவர்சொன்னார் .“போனவாரம்தான்தம்பிஆச்சு.அவன்முகம்கொஞ்சம்வாடியது. நீங்கதானேஸ்ரீனிவாஸ்என்றுஅவர்கேட்டார்

ஆமா !ஒருநிமிஷம்இருங்கதம்பி,  சட்டையைமாட்டிண்டுவரேன்என்றுசொல்லிஉள்ளேசென்றார்.

ஸ்ரீக்குகொஞ்சம்அதிர்ச்சியாகத்தான்இருந்துதுஅவளுக்குகல்யாணம்ஆனாவிஷயத்தைகேட்டவுடன். “உண்மைகாதல்னா, அதுவாசேர்ந்துடும்னுநினைச்சோமே. ஆனா, நிஜத்துலஅதுக்கெல்லாம்வாய்ப்பேஇல்லன்னுதெரியுது. அன்னிக்கிஅவஎன்னவரசொன்னாவீட்டுக்கு ,நாந்தான்போகாமவிட்டுட்டேன், அவளாச்சும்போன்பன்னிர்க்கலாம், அவளும்பண்ணல , நானும்அவளைடிஸ்டப்பண்ணவேண்டாம்னுவிட்டுட்டேன். இப்போஇவர்வந்துஎன்னபேசபோறார் .அவளுக்கு ‘கல்யாணம்’ ஆயிடிச்சு ,அவளைதொந்தரவுபண்ணாத , அவளோடஆத்துகாரர்க்குஇதெல்லாம்புடிக்காது, எந்தஆத்துகாரருக்குதான்புடிக்கும் , நாஅவளைகாதலிச்சேன், ‘பட்நவ்விஆர்பிரிஎன்ட்ஸ்”ன்னுசொன்னா. யார்ஒத்துப்பா. இதெல்லாம்எங்கஆத்துபொண்ணுக்குதேவையான்னுசொல்லுவாஎன்றுநினைத்துக்கொண்டான்.

அவர்சட்டையைமாட்டிக்கொண்டுவந்தார்.

வாங்கதம்பி ,நடந்துட்டேபேசலாம்.

“என்பேர், பாலாஜி,குணசேகரனோடஅண்ணன்தான்நான். நாஉங்களபாத்துருக்கேன்தம்பி ,ஞானவேல்நிச்சயதார்த்தத்துலவந்திருந்திங்க . கண்மணிஅவஅப்பாகிட்டமனசுவிட்டுபேசமாட்டா,அவளுக்குஅவரைபாத்தாபயம். அவர்அவளைஎப்போமேஅதட்டிண்டேஇருப்பார். அவளுக்குஏதாவதுசொல்லனும்னாஅவஎன்கிட்டேதான்முதல்லசொல்லுவா, நாந்தான்அவஅப்பன்கிட்டசொல்லுவேன். அப்டித்தான்அன்னிக்கிநாஅவளைஉங்காத்துலஇருந்துவரதபாத்தேன்.

அவளும்என்னய்யாபார்த்தா, பயந்தா .எல்லாமேசொல்லசொன்னேன், அவளும்சொன்னா.

அப்போதான்…நீங்கயார், எவ்வளவுஅன்புவச்சிருக்கீங்கன்னுஎல்லாமேசொன்னாதம்பி.

நீஎன்னமாபண்ணபோறேன்னுகேட்டேன் ?

அதுக்குஅவசொன்னபதில் ….

                                                         *

எதுவாஇருந்தாலும், நீங்கஎன்னோடவீட்டுக்வந்துபேசுங்கஸ்ரீ. அன்றுஸ்ரீ! வரேன்என்றுசொல்லிவிட்டுகண்மணியைஅனுப்பிவைத்தான் .

அவள்வீட்டைவிட்டுவருகையில்

பாலாஜியைபார்த்தாள் .

என்னமாகண்ணு! இங்கஇருந்துவர ,அங்கஉன்அப்பன்என்னனா , நோக்குகல்யாநத்துக்மண்டபம், சமையல்காரங்க, பாண்ட்வாத்தியம்னுபாத்துபாத்துஏற்பாடுபண்ணிண்டுஇருக்கான் . நீஎன்னனா …..இப்பவேசொல்லிடு ,நீஓடிபோறமாரிஇருந்தா . நாங்கஅங்கவந்துஅசிங்கபடமாட்டோம்.

கவலைபடாதீங்க ,மாமா ! நாங்கஅப்படிஎதுவும்தப்புபண்ணமாட்டோம் .

உங்ககுடும்பகௌரவத்தநான்பாத்துப்பேன். நானும்அவனும்காதலிக்கிறோம்தான், ஆனா ,நானும்அவனும்சேரமாட்டோம்.

அவனைஒருவாட்டிபாக்கணும்னுநினச்சேன் , அதான்வந்தேன், பாத்துட்டேன், பேசிட்டேன். அவனுக்குஅப்படிவேணும்னா ,ஆத்துக்குவந்துபேசசொல்லிற்கேன்.அவனுக்குநம்பகுடும்பத்தைபத்திநன்னாதெரியும் .வந்தார்னா , உங்கஆசிர்வாதத்துலகல்யாணம்நடக்கும்.

இல்லைனா, எனக்கும்ஞானசேகரக்கும்முடிவுபண்ணதேதிஅன்னிக்கிகல்யாணம்நடக்கும் .இந்தகதைஇன்னியோடமுடிஞ்சிடுத்துன்னுவச்சிக்கோங்கன்னுசொன்னா.

பாலாஜி! நடந்ததைசொல்லிவிட்டு ,நீங்கஆத்துக்குவந்துபொண்ணுகேப்பீங்கன்னுநினச்சேன் , ஆனாநீங்கவரலை .இப்போவந்திற்கேள் ,என்னகாரணம். ?

அவன்அமைதியாய்இருந்தான்.

காட்சிமாற்றம்

“கண்மணி”யைஅழைத்துநானேவருகிறேன்என்று ‘ஸ்ரீ’சொல்லிரயில்வேஸ்டேஷனுக்குபுறப்பட்டான்

“ஸ்ரீ” வண்டியில்வரும்போது, ‘கண்மணியை” பார்க்கபோகும்சந்தோஷத்தில்இருந்தான்.

காட்சிமாற்றம்பாலாஜியும்ஸ்ரீயம்பேசும்காட்சி

சார், நானும்கண்மணியும்சந்திச்சதுதற்செயல்தான் .பார்த்தோன, ஒருகாதல்வந்தது, என்மனசஅவளும் ,அவமனசநானும்புரிஞ்சிக்கிட்டோம்.

ஆனா, சாமியோ, விதியொன்னுசொல்லிநான்தப்பிச்சிக்கவிரும்பல. அவளோடகுடும்பத்துக்கும்என்னோடகுடும்பத்துக்கும்ஒத்துவராது .என்னோடவாழ்க்கைலநான்அவளைபாத்ததுஒருஅதிர்ஷ்டம்தான் ,எல்லாருக்கும்ஒருமாஜிக்நடக்கும்அவங்கவாழ்க்கைல.எனக்குகண்மணியைபார்ததுதான்அதிர்ஷ்டம், பாக்கியம் ,மாஜிக்,பஸ்ட்லவ்எல்லாமே.  அவங்கஅப்பாவோடகணவயோ ,உங்ககுடும்பத்தோடநிம்மதியையோகெடுக்கஎனக்குமனசுஇல்லை. அப்டிப்பண்ணஅதுஎங்ககாதலுக்குநாங்ககுடுக்குறமரியாதைஇல்லை.அவசந்தோஷமாஇருக்கனும் ,நிம்மதியாஇருக்கனும் , அதேஎண்ணம்தான்அவளுக்கும்என்மேல.

எங்ககாதல் ,ஒருரயில்பயணம்தான் ,ஆனாதப்பானரயில்லநாங்கஏறல, சரியானரயில்லதான்ஏறினோம்.என்னஅவளோடஊரும்என்னோடஊரும்வேற, வேற. நானும்அவளும்பலதடவைஒரேட்ரைன்லபோயிருக்கோம், ஆனாரெண்டுபேரும்வேறவேறஸ்டேஷன்லதான்இரங்கிற்கோம். அதுக்காகஎங்ககாதல்பொய்யான்னுகேட்பீங்க ,இல்ல! அதுகாதல் , அதுஒருஉணர்வுஒருத்தர்மேல.அவ்வளவுசுலபமாஅதசொல்லிபுரியவைக்கமுடியாது.””ஷிஇஸ்எவெள்விஷேர்அண்ட்எஇன்ஸ்பிரேஷன் “.

அவளைபாத்துட்டு ,எப்படிஇருக்கன்னுகேட்டுட்டு , இந்தஒருலெட்டரைகுடுத்துட்டுபோலாம்னுவந்தேன் .பாலாஜிஎன்னசொல்வதுஎன்றுதெரியாமல்நின்றார்.

நீங்களேஇதைகுடுத்துடுங்கஅவகிட்ட .நாபோய்ட்டுவாரேன்சார்.

தம்பி, கண்மணிநீங்கஎங்கன்னுகேட்டாஎன்னசொல்லட்டும் ?

அந்தலெட்டரகாமிங்க…கைகூப்பி ! புறப்பட்டான்.

காட்சிமாற்றம் – ” கண்மணிஞானவேலுடன்ஊரில்இருந்துவந்தகாட்சி

மறுநாள்! கண்மணிஊரில்இருந்துகாலைஎட்டுமணிக்குவந்தால்ஞானசேகருடன் .

பாலாஜி, குணசேகரன்இருவரும்வெளியேவந்தார்கள்அவளின்அம்மாஅவளையும்மாப்பிள்ளையையும்ஆர்த்திஎடுத்துவரவேற்றனர். ஞானசேகர்எந்தமுகபாவனையும்இல்லாமல் ,உள்ளேசென்றான். கண்மணிசிரித்துக்கொண்டே, எப்படிஇருக்கேள்எல்லாரும் ?மா! இன்னைக்குஎன்னசமையல் ?ஏதாவதுநன்னாபண்ணு, அங்கல்லாம்சுமாராதான்இருந்துது. சரிம்மா! பண்றேன். நீபோ! முதல்லகாபிதரேன் ,மூட்டையெல்லாம்உள்ளேவைத்துவிட்டுவாய்கொப்பளித்து , வந்துஅறையில்உட்கார்ந்தாள் . பாலாஜிகையில்ஒருலெட்டரைவைத்துபடித்துமுடித்ததுபோல்யோசனையில்உட்கார்ந்திருந்தார்.

என்னஆச்சுமாமாஉடம்புசரிஇல்லையா ?

உடம்பெல்லாம்நல்லாதான்இருக்கு ?

உன்னஉன்ஆத்துக்காரர்தங்கத்தாலாதாங்கராறான்னுஒருத்தர்கேட்டுலெட்டர்அனுப்பிஇருக்கார்!

அவள்முகம்கொஞ்சம்மாறியது. கொஞ்சம்மூச்சுவாங்கியது ,கண்ணில்கண்ணீர்வரலாமாஎன்றுதயாராகஇருந்துது.

அவர்அதைஅவளிடம்குடுத்துவிட்டு ,தோளில்தட்டிகுடுத்துசென்றார்”

அவள்அதைபிரித்துபடிக்கச்பயந்தாள் .அதைகசக்கமுயன்றால், ஆனால், மனம்அதற்குஇடம்கொடுக்கவில்லை. பிரித்தால் ,ஒருதைரியத்தில் .

முதல்வார்த்தையைபார்த்தவுடனேஅவள்உடைந்தால் .

“என்கண்மணி”!க்கு .

“அன்புள்ள! கண்மணி.

என்பேர்ஸ்ரீநிவாசன்.  என்னைநீமட்டும்தான்’ ஸ்ரீ’ என்றுகூப்பிடுவாய். நீதான்முதல்உயிரும்அப்படிஅழைப்பதில், கடைசியும்நீதான். உந்தன்தோழன் ,உந்தன்வெள் -விஷேர் , உந்தன்சகா , உந்தன்ஒருகாலத்துகாதலன். இன்றுஒருமூன்றாம்-நான்காம்மனுஷன்ஆகிவிட்டேன்.

கொஞ்சம்பெரியகடிதமாய்எழுதியுள்ளேன், அதன்காரணம் ,இந்தகடிதத்தின்கடைசியில்உள்ளது. ஆகவே, கண்மணியின்பொறுமைகொஞ்சம்தேவை .!(உங்கள்பொறுமையும்தான் )

நவம்பர்கடைசிவாரம் – அற்புதமானநாள்வருகிறவாரம்.

எந்தன்வாழ்க்கையில், நான்உன்னைபார்த்ததுஒருஆச்சிரியம்தான். என்னைபார்த்துஎந்தபெண்ணும்” உங்களுடன்நான்பேசவேண்டும்” எங்கேபேசலாம்என்றுகேட்டதில்லை . நீதான்முதல்பெண்அப்படிசொன்னதில்,கேட்டதில்.

“எனக்குகாதல்கடிதம்எழுதியவள்நீதான். எந்தன்முதல்தோழியும் , என்பழையவாழ்க்கையின்வரலாற்றைகேட்டு ,அதைமாற்றிஎழுதலாம்என்றுசொல்லிதிருத்தியவளும்நீதான் .

நானும்நீயும்வேறவேறகுடும்பம் .ஒருசிலகுடும்பசட்டங்களைநமதுகுடும்பம்கைப்பற்றுவதால், நாம்இருவராலும் ,இந்தஇருபத்திஒன்றாவதுநூற்றாண்டில்ஒன்றடையமுடியவில்லை.

நான்அதைதப்புஎன்றோ, அதற்காகஉந்தன்குடும்பத்தைதிட்டும்ஒருசதாசாதமனிதனாகஇருக்கவிரும்பவில்லை.

ஏன் ?

என்னைபோன்றஒருவனுக்கு , கண்மணியைபோல்ஒருபெண்ணிடம்பேசுவதேஇறைவன்தந்தவரம்தான் . அதன்மேல்நான்அதிகமானஅளவிற்க்குஅன்பும், பற்றும்வைத்தேன் .அதற்க்குநீயும்ஒத்தொழைத்தாய் .எனக்உந்தன்வாழ்க்கையில்ஒருபெரியஇடம், பெரியஸ்தானம்தந்தாய் ‘காதலன்” என்றஒருஸ்தானம். அதற்குதனிமரியாதை ,மதிப்பு .அதுஒருவாழ்க்கையைத்தாண்டியஒருஉணர்ச்சிஅதைநீதந்தாய்கண்மணி.

எந்தன்முதல்காதல்மட்டும்நீஇல்லை, எந்தன்முதல்பெண்தோழியாய்இருந்து- முதல்காதல்தோல்விவரைநீதான் . நீமட்டும்தான் .

எனக்கென்றுஇந்தஜென்மத்தில்விதியைஎழுதியகடவுள் ,உன்னுடன்நான்பாதிநாட்களேபயணிக்கும்படிசொல்லிஎழுதிஇருக்கிறார். என்ஆரம்பவாழ்க்கையில்நான்உன்னைபார்க்கவில்லை ,உந்தன்வாழ்க்கையின்முக்கியநேரத்தில்தான்பார்த்தேன். உன்நிச்சியதார்தத்தில்.

அங்கேஇருந்து, என்னைதூக்கி,என்னைக்மருஉயிர்குடுத்து , ஆசையாய்என்னுடன்உரையாடல்செய்து, பலநேரங்களில்உந்தன்முகூர்த்தபுடவையைஎடுக்கபோகாமல்கூடஎனக்காகஎன்னுடன்வந்து “எனக்சட்டைவாங்கித்தந்தாய்”

ஒருசிலஉயிர்கள், நம்பக்கத்தில்இருப்பதைவிட, தூரம்விலகி ,வாழ்வதுஇந்தஉலகில்ஒருசாதாரணசெய்தி. அதுதான்நம்கதையிலும்.

உந்தன்குடும்பத்தைகஷ்டத்தில்இறக்கி, மனஉடைச்சளுக்குதள்ளி ,இத்தனைவருடகாலம்சந்தோஷமாய், நம்பிக்கையோடு , நம்குடும்பத்தின்கௌரவத்தையும் , பெருமையையும்நமதுஅடுத்தவாரிசுகள்காப்பார்கள்என்றுநம்பிவாழ்ந்தசொந்தங்களுக்கும் , குடும்பாத்தாருக்கும், இந்தஏமாற்றமோ , அவர்களின்வாழ்க்கையின்அர்த்தத்தையேமாற்றிவிட்டுஅவர்களைகஷ்டபடுத்தகூடாது.

நம்காதல் ,எந்தஒருஏமாற்றத்தையும்சந்தித்ததுஇல்லை, நாம்இருவரும்பலநேரத்தில் , எத்தனையோவிஷயத்தில்விட்டுக்கொடுத்தோம் . கரெக்ட்தானேகண்மனி ?

அப்போல்லாம் ,நமக்குசந்தோஷம்தான்இருந்துது , இப்பவும்நாமஇதுக்காகசந்தோஷபடனும், நம்காதல்அழியவில்லை , இடம்தான்மாறிஇருக்கு. காதலோடுஅழகேஅதைசந்தோஷபடுத்துவதுதான், நம்பகாதல்னால, ஒருகுடும்பமேசந்தோஷமா, நிம்மதியாஇருக்கு .அதுதான்சரி.

ஆகையால், நீஅன்னிக்குவந்துவீட்டுலவந்துபேசுன்னுசொன்ன, என்னாலஆனாவந்துஉங்கஅப்பாவோட, அம்மாவோடநம்பிக்கையையும் ,நிம்மதியையும்அழிக்கவிருப்பம்இல்ல .

என்னைமன்னிச்சுடு, அதனாலாஉன்வீட்டுக்நான்வரல .என்னிக்காவதுஒருநாள்இந்தகடிதத்தைவச்சு, உன்கிட்டஒருதடவைமன்னிப்புகேக்கணும்னுநினச்சேன்

இப்போஇதுலசொல்லிட்டேன் .

இந்தகடிதம்தான் ,நான்உனக்குஎழுதற, உன்னபத்திநினச்சுபேசிஎழுதறகடைசிகடிதம்இதுக்குமேல , நீயாரோநாயாரோ. நீசென்னையிலபிறந்தகண்மணி ,நான்மதுரைலபிறந்தஸ்ரீனிவாசன் .அவளவுதான்.

மறக்கமுடியாதசிலகதைகளைநினைத்துநினைத்துநாம்சந்தோசபடுவோம்

இப்படிக்கு

ஸ்ரீ

ஒரேஒருவரிமட்டும்விட்டுட்டேன்.

“உன்னிடம்இருந்துபிரிந்துபின் ,எனக்கென்றுஒருகண்மணியைதேடிகொண்டேன்” . அதுவும்நம்முடையகதைபோல்தான்,அவளேவந்தால் , பேசினால், தோழியானால் , நான்அவளுக்குவெள்விஷேர்ஆனேன், இருவரும்ஒன்றாகபுரிந்துபயணித்தோம், பிறகுகாதலித்தோம்.

இறைவனின்ஆசியால்  “கண்மணிவேணுகோபாலாகஇருந்துஇப்போது  “கண்மணிஸ்ரீநிவாஸாக”

ஒருஅற்புதமானநாள்மீண்டும்வந்தது .

நன்றி

அவள்கண்ணில்கண்ணீருடன்அதைபார்த்துகலங்கிஉட்கார்ந்திருந்தாள். மாமா ,ஞானவேல்வருவதைகவனித்த, இருமும்போல்பாவனைசெய்து, அவளைகண்துடைக்கவைத்தார். ஞானவேல்வந்துஉட்கார்ந்தார். ‘மாமாபேச்சுகுடுத்தார் ‘அப்பறம்மாப்பிள ,எப்படிஇருந்துஉங்கட்ரிப்பாலம்என்றுகேட்டார்சிரித்தமுகத்துடன். அதைபார்த்தவுடன்கண்மணியும் ‘லெட்டரைமடித்து, அவளின்நைட்டியில்இருந்தபாக்கட்டில்சுருட்டிவைத்தால்.

காட்சிமாற்றம்–  “ஸ்ரீனிவாஸ்கண்மணியைஸ்டேஷனில்இருந்துஅழைத்துவரும்காட்சி

நவம்பர்இரண்டுக்குபின்புஇருந்தஒருமாதம் -பிறகு

ஸ்டேஷன்க்குவந்தான். ஒருபெண்ணின்குரலில்”ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும், “சொல்லிக்கொண்டிருந்ததுட்ரைன்வருவதைபற்றி . “கண்மணி”வரும்ட்ராரைனின்ப்லாட்போர்ம்நம்பர்இரண்டுஎன்றுசொன்னது. ப்லாட்போர்ம்டிக்கெட்வாங்கிக்கொண்டுஇரண்டாம்நடைமேடைக்குசென்றான். ட்ரைனுக்காகபலபேர்காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருஇடம்காலியாகஇருப்பதைபார்த்துஅங்கேபோயிஉட்கார்ந்தான்.

ட்ரைன்இன்னும்இரண்டுநிமிடத்தில்வந்தடையும்என்றுஅந்தகுரல்சொன்னது.

உட்கார்ந்திருந்தமக்கள்எல்லோரும்எழுந்தார்கள். ஒருபக்கம்கூட்டமாகஇருந்தஇடம்இப்போதுகாலியானது. இவன்மட்டும்உட்கார்ந்திருந்தான். 

ட்ரைன்சொன்னபடிஇரண்டுநிமிடத்தில்வந்தடைந்தது. அவன் ‘கண்மணியை” தேடதுடங்கினான். முன்னயும்பின்னையும்தேடினான். நெரிசலில்ஒருசிலர்இவனைஇடித்துவிட்டுசென்றார்கள். ஒருசிலர்இவன்இருப்பதைகூடகவனிக்காமல், ட்ரைன்புறப்பட்டுவிடும்என்றுஅவசரமாய்இவனைதள்ளிவிட்டார்கள் .தூரத்தில்நடந்துவந்துகொண்டிருந்தால் “கண்மணி”. இவன்பார்த்துவிட்டான். அவள்முன்புபோயிநின்றான் . “ஹேய்! நீஎங்கடாஇங்கஎன்றுஅவள்கேட்டாள் . உன்னகூட்டிட்டுபோகத்தான்வந்தேன்கண்மணி. நானேஉன்கிட்டபேசணும்னுஇருந்தேன் ,நீயேவந்துட்ட. என்னபேசணும் ‘கண்மணி” என்றான்ஸ்ரீ .

ட்ரைன்லஒருத்தங்களைபாத்தேன்ஸ்ரீ .கல்யாணமானபுதுதம்பதிகள் .அவாளும்நம்பளமாதிரியே ,நம்பகதைமாதிரியேசொல்றா. இதேபாசம், இதேகாதல்ஒருத்தர்மேலஒருத்தருக்கு ,இதுலஆச்சிரியபடரமாரிஎன்னனா , அவாபேர்கூட ‘கண்மணி”தான்  . ஸ்ரீஒருகணம்அவள்சொன்னதைகேட்டுநின்றான்அதிர்ச்சியடைந்து  .ஆமாஸ்ரீ, எனக்கும்ஆச்சிரியமாதான்இருந்துதுகேக்கும்போது.  “கண்மணிஞானவேல்” அவாமுழுபேர்..ஸ்ரீ “பயந்து ‘ அதிர்ச்சியடைந்துஅவளைபார்த்தான்அவன்எதுவும்பேசவில்லை, ஆனாநல்லபேசினாஅந்தகண்மணிஎன்கிட்ட .  அவாஆத்துக்காரர்ஆனாஒருஜன்னலோரம்உக்காந்திண்டிருந்தார்.அப்பொப்பஒருசின்னசிரிப்பு , அவளவுதான்.ஒன்னுபேசல, கொஞ்சஸ்ட்ரிக்ட்போல .மூஞ்சிஉறுதுறுனுஇருந்துது.கண்மணிக்குஎன்னரொம்பபிடிச்சிடித்து, அவங்கஉன்னவிசாரிச்சதாசொல்லசொன்னாங்கஎன்றுசொன்னால். சரிவாபோயிண்டேபேசுவோம். அப்பறம் ,அம்மாஎப்போமுகூர்த்தபுடவைவாங்கபோலாம்னுசொல்றா.கெட்டியா .எப்போதேதிபாக்கறாளாம் ,ஆபீசுலலீவுகேக்கணும்..

முற்றும்